பிரபல பாம்பே சர்க்கஸ் மீது பரபரப்பு புகார் - கோவை போலீசார் அதிரடி

Update: 2023-07-18 06:37 GMT

பிரபல பாம்பே சர்க்கஸ் மீது கோவை போலீசார் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

சர்க்கஸில் பராமரிக்கப்படும் நாய்கள், கிளிகளுக்கு முறையாக உணவளிக்கவில்லை என புகார்

'பீப்பிள் ஃபார் கேட்டல் இன் இந்தியா நிறுவனர் பாம்பே சர்க்கஸ் மீது புகார் அளித்தார்

புகாரின் அடிப்படையில் பாம்பே சர்க்கஸ் மீது வழக்கு பதிவு செய்தது கோவை காவல்துறை

இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சர்க்கஸின் நிறுவனர், மேலாளர் மீது வழக்கு

Tags:    

மேலும் செய்திகள்