இது சிக்கன் பிரியாணி இல்ல.. தோனி பிரியாணி... 2 அடியில் பெண் உருவாக்கிய ருசியான ஓவியம்

Update: 2023-05-28 16:07 GMT
  • இது சிக்கன் பிரியாணி இல்ல.. தோனி பிரியாணி... 2 அடியில் பெண் உருவாக்கிய ருசியான ஓவியம்
  • புதுச்சேரியை சேர்ந்த அறிவழகி என்ற பெண் ஓவியர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் முகத்தை பிரியாணியில் உருவாக்கி கவனம் ஈர்த்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்