கிணற்றில் தவறி விழுந்த சினை மாடு.. கன்று ஈனும் நிலையில் இருந்ததால் மீட்பதில் சிரமம் -பரபரப்பு காட்சி

Update: 2023-05-27 14:40 GMT
  • கிணற்றில் தவறி விழுந்த சினை மாடு... கன்று ஈனும் நிலையில் இருந்ததால் மீட்பதில் சிரமம் - கிரேன் மூலம் தூக்கிய பரபரப்பு காட்சி
  • பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியில், கிணற்றில் தவறி விழுந்த சினை மாடு, மூன்று மணிநேர போராட்டத்திற்கு பின், ராட்சத கிரேன் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டது...
Tags:    

மேலும் செய்திகள்