9 மணி தலைப்பு செய்திகள் (18-03-2023)

Update: 2023-03-18 15:53 GMT

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல்...போட்டியின்றி ஒரு மனதாக தேர்வாக வாய்ப்பு என தகவல்...அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே, அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் ஆவேசம்...

பொதுச்செயலாளர் தேர்தல் - ஈபிஎஸ் வேட்புமனு தாக்கல்... ஓபிஎஸ் தரப்பு வழக்கு - நாளை விசாரணை

உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வழக்கு... தொண்டர்களை சந்திக்க திட்டம்

அண்ணாமலை பேச்சு - கூட்டணியில் மீண்டும் சலசலப்பு... அதிமுக தலைமையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி - ஜெயக்குமார்

தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி மற்றுமொரு காட்டு யானை பலி...

Tags:    

மேலும் செய்திகள்