சீனாவில் கொட்டித்தீர்த்த 280 மில்லிமீட்டர் மழை - சாலைகளில் ஆறாக ஓடிய வெள்ளம் | China flood

Update: 2023-07-01 06:19 GMT

சீனாவின் பாஜிங், ஹுனான் உள்ளிட்ட நகரங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்தில் 280 மில்லிமீட்டர் மழை பெய்ததால் தெருக்களில் வெள்ளம் ஆறாக ஓடியது. வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புபடை வீரர்கள் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்