#BREAKING || 'லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்' - வெளியானது 11ம் வகுப்பு ரிசல்ட்

Update: 2023-05-19 09:21 GMT

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

தேர்வு முடிவுகளை வெளியிட்டார் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா

கடந்த ஆண்டை விட தேர்ச்சி விழுக்காடு அதிகரிப்பு

11ஆம் வகுப்பு மாணவர்களின் ஒட்டு ​மொத்த தேர்ச்சி 90.93%

7.76 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 7 லட்சத்து 6 ஆயிரத்து 413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்