Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2025)| 11 PM Headlines | ThanthiTV

11 PM Headlines | ThanthiTV (22.05.2025)| 11 PM;

Update: 2025-05-22 18:15 GMT
  • வரும் ஜூன் 2ஆம் தேதி திட்டமிட்ட படி பள்ளிகள் திறக்கப்படும்...
  • கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25% இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்...
  • கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 24 முதல் 26ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு...
  • இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என பிரதமர் மோடி ஆவேசம்....
  • தூத்துக்குடி மற்றும் பாளையங்கோட்டையில் இன்று சதம் அடித்த வெயில்...
Tags:    

மேலும் செய்திகள்