- மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும்,கடமையும் கூடுகிறது...மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் எனவும், திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...
- திருவள்ளூர் ரயில் தீ விபத்தால் திருத்தணியில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து...
- சரக்கு ரயிலில் எரிபொருள் தீப்பிடித்து எரிவதால் திருவள்ளூரில் காற்றின் தரக் குறியீடு மோசமடைவதாக தகவல்...மிதமான அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு...
- திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்...
- திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்தில் 85 சதவீத தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது...இதுவரை 76 ஆயிரத்து 500 லிட்டர் அளவிற்கு தண்ணீர் மற்றும் ஃபோம் அடிக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு துறையினர் தகவல்...
- திருவள்ளூர் ரயில் தீ விபத்தால் 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் முழுமையாக சேதம்...
- திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என, அமைச்சர் நாசர் விளக்கம்...
- திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர், கோவை, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 8 ரயில்கள் ரத்து...
- திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ பிடித்து எரிவதால் இரு மார்க்கத்திலும் ரயில் சேவை பாதிப்பு...
- சென்னை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து பெங்களூருக்கு வேகன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் தீ பற்றி விபத்து"...3 வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம்...
- திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து...
- த.வெ.க ஆர்ப்பாட்டத்தில் 25க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு...
- பெனிக்ஸ், ஜெயராஜ் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது அவமானம் என்றார் முதல்வர் ஸ்டாலின்...இன்றைக்கு அஜித்குமார் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதற்கு பெயர் என்ன எனவும் தவெக தலைவர் விஜய் கேள்வி...
- திமுக ஆட்சியில் போலீஸ் விசாரணையில் மொத்தம் 24 பேர் உயிரிழந்திருப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு...
- திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் தலைமையில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்..