#BREAKING || தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Update: 2023-02-04 01:58 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு 

ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

கனமழை முன்னெச்சரிக்கையால் மாணவர்களின் நலன் கருதி 2 மாவட்டங்களில் இன்று விடுமுறை

Tags:    

மேலும் செய்திகள்