"பழைய விதிகள் தொடர்ந்தால் நான் போட்டியிடுவேன்" - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி | ops pressmeet

Update: 2023-03-26 06:30 GMT
  • மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு
  • "அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் அதிமுக வெற்றி பெறும்"
  • "அதிமுக விதிமுறைகளை எடப்பாடி பழனிசாமி மாற்றியதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்"
  • "முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்த விதிகள் மாற்றப்பட்டு உள்ளன"
  • "பழைய விதிகள் தொடர்ந்தால் நான் போட்டியிடுவேன்"
Tags:    

மேலும் செய்திகள்