ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு?

Update: 2023-01-19 03:55 GMT

Full ViewFull View


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக தகவல்

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் நடத்திய ஆலோசனையில் முடிவு என தகவல்.

கூட்டணி தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தின் படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடுகிறது

2021 தேர்தலில் போட்டியிட்ட யுவராஜ் மீண்டும் போட்டியிடவுள்ளதாக தகவல்

2021 சட்டமன்ற தேர்தலில் த.மா.க இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது.

இம்முறை இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்