அதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 04.07.2018
பதிவு: ஜூலை 04, 2018, 10:56 PM
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 04.07.2018

* நேபாள புனித பயணம் சென்று சிக்கியோரை மீட்க நடவடிக்கை - சட்டப் பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி

* "பயிர் காப்பீடு முழுமையாக விரைவில் வழங்கப்படும்" - அமைச்சர் துரைக்கண்ணு

* யூ.ஜி.சி. மூலம் தமிழகம் பெற்று வந்த உரிமைகள் பறிபோகாமல் இருக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன் உறுதி