அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 26.06.2018
பதிவு: ஜூன் 26, 2018, 10:38 PM
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 26.06.2018

* அணை பாதுகாப்பு வரைவு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் - சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது அரசினர் தனி தீர்மானம் 

* காவல்துறை மானியக் கோரிக்கையில் கடும் அமளி - முதலமைச்சருடன் நேருக்கு நேர் மோதிய ஸ்டாலின் 

* இசையைக் கேட்டால் தான் எனக்கு தூக்கமே வரும் - சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணை தலைவர் தெரிவித்த சுவாரசிய தகவல்