அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 25.06.2018
பதிவு: ஜூன் 25, 2018, 11:01 PM
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 25.06.2018

* ஆளுநரை விமர்சித்து பேச அனுமதி கொடுக்க மறுத்த சபாநாயகர் 

* 4000 செவிலியர்கள் 1500 மருத்துவர்கள் விரைவில் பணி நியமனம் 

* செங்கல்பட்டில் ரூ.60 கோடி செலவில் சர்வதேச யோகா, இயற்கை மற்றும் மருத்துவ அறிவியல் மையம்