(25.07.2018) ஆயுத எழுத்து : நாடாளுமன்ற தேர்தலில் முந்தும் திமுக-காங்கிரஸ் காரணங்கள் என்னென்ன ?
பதிவு: ஜூலை 25, 2018, 11:07 PM
(25.07.2018) ஆயுத எழுத்து

சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்// ப்ரியன், பத்திரிகையாளர்// வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க

* கருத்து கணிப்பில் முந்திய திமுக-காங்கிரஸ்
* 3வது நபரை பிரதமராக அடையாளப்படுத்தும் மக்கள்
* மத்திய அரசு மதசார்புடையது - மக்கள் கருத்து
* ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஆதரவு இழந்த பா.ஜ.க