(16/07/2018) ஆயுத எழுத்து : அதிமுக - பா.ஜ.க மோதல் 2019 தேர்தலுக்காகவா ?
பதிவு: ஜூலை 16, 2018, 10:21 PM
(16/07/2018) ஆயுத எழுத்து : அதிமுக - பா.ஜ.க மோதல் 2019 தேர்தலுக்காகவா ?

சிறப்பு விருந்தினராக : கே.டி.ராகவன், பா.ஜ.க // மகேஷ்வரி, அதிமுக // ரமேஷ், பத்திரிகையாளர்

* தமிழக அரசு மீது அனல் கக்கும் பா.ஜ.க...
* நிறுத்திக்கொள்ள எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்
* 8 வழிச்சாலைக்கு ஆதரவளிக்கும் ரஜினி
* அதிமுகவை பலவீனப்படுத்த பா.ஜ.க முயற்சியா ?