ஆயுத எழுத்து - 11.07.2018 - தமிழக அரசும் தணிக்கைத்துறை குற்றச்சாட்டும்
பதிவு: ஜூலை 11, 2018, 10:53 PM
ஆயுத எழுத்து - 11.07.2018 - தமிழக அரசும் தணிக்கைத்துறை குற்றச்சாட்டும் 

சிறப்பு விருந்தினராக - ஜி.சேகர், பொருளாதார நிபுணர் // ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ் // சேகர், பொருளாதார நிபுணர் // கோவை செல்வராஜ், அதிமுக.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி 

* தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில் 15ம் இடம் 
* ரூ 78,000 கோடி இழுப்பு - தணிக்கைத்துறை
* நிலக்கரி இறக்குமதியில் வீணானதா 1500 கோடி?
* சென்னை வெள்ளத்திற்கு அரசு காரணம் என குற்றச்சாட்டு