நீங்கள் தேடியது "COAL IMPORT"
12 July 2018 7:28 AM IST
நிலக்கரி இறக்குமதி செய்த செலவில், தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு ஆயிரத்து 559 கோடி ரூபாய் இழப்பு
நிலக்கரி இறக்குமதி செய்த செலவில், தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு ஆயிரத்து 559 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கைத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.
11 July 2018 10:53 PM IST
ஆயுத எழுத்து - 11.07.2018 - தமிழக அரசும் தணிக்கைத்துறை குற்றச்சாட்டும்
சிறப்பு விருந்தினராக - ஜி.சேகர், பொருளாதார நிபுணர் // ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ் // சேகர், பொருளாதார நிபுணர் // கோவை செல்வராஜ், அதிமுக.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி
11 July 2018 6:18 PM IST
நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - திமுக செயல்தலைவர் ஸ்டாலின்
தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து அரசுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியது குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


