ஆயுத எழுத்து - (13/06/2018) - உறுப்பு மாற்று முறைகேடு புகார் : உண்மை என்ன..?
பதிவு: ஜூன் 13, 2018, 11:32 PM
ஆயுத எழுத்து - (13/06/2018) | உறுப்பு மாற்று முறைகேடு புகார் : உண்மை என்ன?

உறுப்பு மாற்றில் வெளிநாட்டினருக்கு முன்னுரிமையா?

தமிழகம் மீது சந்தேகத்தை கிளப்பும் தேசிய அமைப்பு

சட்டத்துக்கு உட்பட்டே நடைபெறுகிறது - அமைச்சர்

வெளிப்படையான விசாரணை கேட்கும் கட்சிகள்

சிறப்பு விருந்தினர்கள் : சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்..//புண்ணியகோடி, சாமானியர்..//வினோபா பூபதி, பா.ம.க..//அமலோர்பவநாதன், உறுப்புமாற்று ஆணையம்(Rtd)