நீங்கள் தேடியது "Organ Donation Scam"

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, வீடு வழங்க பரிசீலனை - அமைச்சர் விஜயபாஸ்கர்
27 Nov 2018 8:48 PM IST

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, வீடு வழங்க பரிசீலனை - அமைச்சர் விஜயபாஸ்கர்

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு வேலை - இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

1500 போலி மருத்துவர்களை கண்டறிந்து வரலாற்று சாதனை - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்
2 July 2018 8:24 AM IST

1500 போலி மருத்துவர்களை கண்டறிந்து வரலாற்று சாதனை - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த நான்கு ஆண்டுகளில், ஆயிரத்து 500 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முன்னுரிமை அடிப்படையில் உடல் உறுப்பு வழங்கப்படுகிறதா..?
23 Jun 2018 6:13 PM IST

முன்னுரிமை அடிப்படையில் உடல் உறுப்பு வழங்கப்படுகிறதா..?

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இதுதொடர்பாக மருத்துவமனையில் உள்ள நடைமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

உடல் உறுப்பு தானம் பெற்றதில் முறைகேடா..?
21 Jun 2018 5:41 PM IST

உடல் உறுப்பு தானம் பெற்றதில் முறைகேடா..?

தனியார் மருத்துவமனையில் 2 வது நாளாக அதிகாரிகள் விசாரணை

உடலுறுப்பு தானத்தில் முறைகேடு : உண்மையை வெளிப்படையாக சொல்ல தயங்குவது ஏன்? - பழனிவேல் தியாகராஜன்
21 Jun 2018 5:26 PM IST

உடலுறுப்பு தானத்தில் முறைகேடு : "உண்மையை வெளிப்படையாக சொல்ல தயங்குவது ஏன்?" - பழனிவேல் தியாகராஜன்

உடலுறுப்பு தானத்தில் முறைகேடு தொடர்பாக தமிழக அமைச்சர் உண்மையை வெளிப்படையாக கூற வேண்டும்

உடல் உறுப்பு தான விவகாரம் : அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் - விஜயபாஸ்கர்
21 Jun 2018 11:04 AM IST

உடல் உறுப்பு தான விவகாரம் : அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்" - விஜயபாஸ்கர்

உடல் உறுப்பு தான விவகாரம் தொடர்பாக, விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது - விஜயபாஸ்கர்

சென்னையில் தனியார் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு என புகார்
20 Jun 2018 10:50 PM IST

சென்னையில் தனியார் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு என புகார்

இந்தியருக்கு பொருத்துவதாக உடல் உறுப்பை தானமாக பெற்று, வெளிநாட்டை சேர்ந்தவருக்கு பொருத்தியதாக குற்றச்சாட்டு

ஆயுத எழுத்து - (13/06/2018) - உறுப்பு மாற்று முறைகேடு புகார் : உண்மை என்ன..?
13 Jun 2018 11:32 PM IST

ஆயுத எழுத்து - (13/06/2018) - உறுப்பு மாற்று முறைகேடு புகார் : உண்மை என்ன..?

ஆயுத எழுத்து - (13/06/2018) - உறுப்பு மாற்று முறைகேடு புகார் : உண்மை என்ன..? சிறப்பு விருந்தினர்கள் : சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்..//புண்ணியகோடி, சாமானியர்..//வினோபா பூபதி,பா.ம.க..//அமலோர்பவநாதன், உறுப்புமாற்று ஆணையம்(Rtd)

வெள்ளை அறிக்கை வெளியிடத் தயார் - ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
13 Jun 2018 9:19 PM IST

வெள்ளை அறிக்கை வெளியிடத் தயார் - ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

வெள்ளை அறிக்கை வெளியிடத் தயார் - ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி