ஆயுத எழுத்து - 10.04.2018 காவிரிக்காக ஐபிஎல் எதிர்ப்பு : விளைவு என்ன ?
பதிவு: ஏப்ரல் 11, 2018, 10:10 AM
ஆயுத எழுத்து - 10.04.2018 
காவிரிக்காக ஐபிஎல் எதிர்ப்பு : விளைவு என்ன ? சிறப்பு விருந்தினராக கோகுல இந்திரா, அதிமுக // அப்துல் ஜபார், கிரிக்கெட் விமர்சகர் // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // விஜயன், சாமானியர்.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி..