சீனாவுக்கு செக்... ஆஸி.,-யில் ரணில்-ஜெய்சங்கர் சந்திப்பு | India | Srilanka

Update: 2024-02-10 16:08 GMT

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சந்தித்துக் கொண்டனர்... பெர்த் நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தும் இருவரும் விவாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்