"அடிமையாக்கும் இன்ஸ்டா" வழக்குத் தொடர்ந்த 33 மாகாணங்கள் - மெட்டாவுக்கு பேரிடி

Update: 2023-10-26 17:46 GMT

இளைஞர்களின் மனநலத்திற்கு கேடு விளைவிப்பதாக கூறி, இன்ஸ்டாகிராம் மீது பல்வேறு அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடுத்துள்ளன. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்