இந்தியாவில் குறையத் துவங்கிய கொரோனா பரவல் ! இந்தியா-நேபாளம் இடையேயான பேருந்து போக்குவரத்து

இந்தியாவில் குறையத் துவங்கிய கொரோனா பரவல் ! இந்தியா-நேபாளம் இடையேயான பேருந்து போக்குவரத்து;

Update: 2022-02-21 07:53 GMT
கொரோனா பரவல் குறையத் துவங்கியதால் இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு பேருந்து போக்குவரத்து மீண்டும் துவங்கியது. காத்மண்டு - ககர்விடா - சிலிகுரி பகுதிகள் வழியாக நேபாளம் செல்லும் பேருந்து போக்குவரத்தானது கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்தியாவில் தொற்றுப் பரவல் சரிவைக் கண்டுள்ள நிலையில், மீண்டும் பேருந்து போக்குவரத்து துவங்கிய நிலையில், மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்