ஜெருசலேமில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

இஸ்ரேல் நாட்டு தலைநகர் ஜெருசலேமில் உள்ள தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.;

Update: 2021-12-25 05:33 GMT
இஸ்ரேல் நாட்டு தலைநகர் ஜெருசலேமில் உள்ள தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பேராயர் பியர்பட்டிஸ்டா பிஸ்ஸபல்லா தலைமையில், கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். முன்னதாக, தேவாலயத்தின் வெளியே இருந்த மதகுருக்கள் மீது பேராயர் பிஸ்ஸபல்லா புனித நீரை தெளித்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு அணி வகுப்புகள், பெண்களின் நடனம் உள்ளிட்டவை நடைபெற்றன. 
Tags:    

மேலும் செய்திகள்