பேருந்து விபத்தில் 46 பேர் உயிரிழப்பு - நள்ளிரவில் நடைபெற்ற கோர விபத்து

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில்(Bulgaria) நிகழ்ந்த பேருந்து விபத்தில், 46 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2021-11-24 05:03 GMT
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில்(Bulgaria) நிகழ்ந்த பேருந்து விபத்தில், 46 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், படுகாயம் அடைந்த 7 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பல்கேரிய வரலாற்றில் மிக மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்