கால நிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் - ஆயிரக்கணக்கான சிறுவர்,சிறுமியர் பங்கேற்பு

ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் கால நிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளம் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2021-11-06 04:32 GMT
க்ளாஸ்கோவில் பருவ நிலை மாநாடு நடைபெற்று வரும் நிலையில், அதில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், கால நிலை மாற்றப் பிரச்சினைக்கு எதிராக அந்நகரில் பல்லாயிரக்கணக்கான சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதில் ஆயிரக்கணக்கான சிறுவர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்