பிரதமர் ராஜபக்ச-வுக்கு எதிராக சுவரொட்டி:இத்தாலி அரசு விசாரிக்க கோரிக்கை

இத்தாலி சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக, அங்கு சுவரொட்டி ஒட்டப்பதால், பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-09-17 07:31 GMT
இதுகுறித்து, விசாரிக்குமாறு, இத்தாலி, அரசிடம், இலங்கை அரசு தரப்பு கோரியுள்ளது. நாட்டின் தலைவர் ஒருவருக்கு எதிரான இவ்வாறான செயற்பாடு குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை தூதரகம், அமைச்சத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக பிரதமர் தங்கியிருந்த பகுதியில், ஆர்ப்பாட்டம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்