நியூயார்க் நகரில் பெரும் மழை: அவசர நிலை பிரகடனம்

நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களில் தீடீரென்று பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டது.;

Update: 2021-09-02 11:53 GMT
இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நியூயார்க் நகரின்
சுரங்க ரயில் பாதைகளுக்குள், வெள்ள நீர் அருவி போல் கொட்டுகிறது. சாலைகளில் நதி போல வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஏரளமான கார்கள்
மற்றும் இதர வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளது, கைபேசி மூலம் படம் எடுக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. புவிவெப்பமயகமாக்கலில் காரணமாக ஏற்படும் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆர்வலர்கள்
கோருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்