பர்கர் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 34 பர்கர்களை உண்டு அமெரிக்க பெண் அசத்தல்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பர்கர் சாப்பிடும் போட்டி நடந்தது.

Update: 2021-07-03 06:01 GMT
பர்கர் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 34 பர்கர்களை உண்டு அமெரிக்க பெண் அசத்தல் 

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பர்கர் சாப்பிடும் போட்டி நடந்தது. தனியார் பர்கர் நிறுவனம் சார்பில் நடந்த இந்த போட்டியில், கலிபோர்னியாவை சேர்ந்த மொல்லி ஷ்யூலர் என்ற பெண், வெறும் 10 நிமிடங்களில், 34 பர்கர்களை சாப்பிட்டு, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவருக்கு இணையாக பென்சில்வேனியாவைச் சேர்ந்த கென்னடி என்பவரும் 34 பர்கர்களை சாப்பிட்ட நிலையில், பரிசு இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.  
Tags:    

மேலும் செய்திகள்