இந்தியாவிற்கு உதவும் ரஷ்யா.. மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உதவி வழங்கிய ரஷ்யா

இந்தியாவிற்கு உதவும் ரஷ்யா.. மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உதவி வழங்கிய ரஷ்யா

Update: 2021-04-29 02:50 GMT
இந்தியாவிற்கு உதவும் ரஷ்யா.. மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உதவி வழங்கிய ரஷ்யா

கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்ட்டிலேட்டர்கள், மருத்துகள் ஆகியவற்றை ரஷ்யா அனுப்பிவைத்துள்ளது. கொரோனா தொற்று வேகமெடுத்தும் வரும் நிலையில், பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு துணை நிற்பதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள், 22 டன் மருந்துகள் உள்ளிட்டவை 2 விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்