சாம்சங் குழும தலைவர் லீ குன் ஹீ உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

தென் கொரியாவை சேர்ந்த புகழ்பெற்ற சாம்சங் மின்னனு சாதனங்கள் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ மரணம் அடைந்தார். 78 வயதான லீ குன் ஹீ, கடந்த 6 ஆண்டுகளாக உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று உயிரிழந்தார்.

Update: 2020-10-25 11:48 GMT
தென் கொரியாவை சேர்ந்த புகழ்பெற்ற சாம்சங் மின்னனு சாதனங்கள் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ மரணம் அடைந்தார். 78 வயதான லீ குன் ஹீ, கடந்த 6 ஆண்டுகளாக உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று உயிரிழந்தார். அவர் உயிரிழக்கும்போது, அவரது குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்ததாக சாம்சங் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. லீ குன் ஹீ, தனது கால கட்டத்தில் சாம்சங் நிறுவனத்தை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்