நீங்கள் தேடியது "Chairman"

வாட்ஸ்அப் காலில் நிர்வாண கோலம்.. ஆபாச மெசெஜ் செய்து ஓயாமல் டார்ச்சர் - சேர்மனுக்கு தக்க பாடம் புகட்டிய மாணவிகள்
12 Jun 2022 9:07 AM GMT

வாட்ஸ்அப் காலில் நிர்வாண கோலம்.. ஆபாச மெசெஜ் செய்து ஓயாமல் டார்ச்சர் - சேர்மனுக்கு தக்க பாடம் புகட்டிய மாணவிகள்

ஆபாசமாக நடந்து கொண்டதாக ஹோமியோபதி மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் வைத்த குற்றச்சாட்டின் பேரில் கல்லூரி சேர்மன் கைது செய்யப்பட்டார்.

பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்
29 April 2021 6:59 AM GMT

"பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு" - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்

"பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு" - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சாம்சங் குழும தலைவர் லீ குன் ஹீ உடல் நலக்குறைவால் உயிரிழப்பு
25 Oct 2020 11:48 AM GMT

சாம்சங் குழும தலைவர் லீ குன் ஹீ உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

தென் கொரியாவை சேர்ந்த புகழ்பெற்ற சாம்சங் மின்னனு சாதனங்கள் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ மரணம் அடைந்தார். 78 வயதான லீ குன் ஹீ, கடந்த 6 ஆண்டுகளாக உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று உயிரிழந்தார்.

ஆவின் நிறுவனங்களில் முறைகேடு : பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி குற்றச்சாட்டு
30 May 2019 11:09 AM GMT

ஆவின் நிறுவனங்களில் முறைகேடு : பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி குற்றச்சாட்டு

ஆவின் நிறுவனங்களில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தற்காலிக பாஸ்போர்ட் - மத்திய அரசு
5 Sep 2018 3:46 PM GMT

"லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தற்காலிக பாஸ்போர்ட்" - மத்திய அரசு

ஆயிரத்து 400 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் சிக்கிய லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தற்காலிக பாஸ்போர்ட் தான் வழங்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பறக்கும் சாலை பணிகள் : 2,3 ஆண்டுகளில் நிறைவடையும்
15 Aug 2018 10:18 AM GMT

பறக்கும் சாலை பணிகள் : 2,3 ஆண்டுகளில் நிறைவடையும்

சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் பறக்கும் சாலை பணிகள் 2,3 ஆண்டுகளில் நிறைவடையும் என உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி
9 Aug 2018 7:04 AM GMT

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றி

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றார்.

மாநிலங்களவை துணை தலைவர் பதவி - இன்று தேர்தல்
9 Aug 2018 2:05 AM GMT

மாநிலங்களவை துணை தலைவர் பதவி - இன்று தேர்தல்

மாநிலங்களவை துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியன் ஓய்வு பெற்றதையடுத்து இன்று தேர்தல் நடைபெறுகிறது.

ஆதார் தகவலை கொண்டு பாதிப்பை ஏற்படுத்துங்கள் - டிராய் தலைவர் பகிரங்க சவால்
29 July 2018 7:32 AM GMT

ஆதார் தகவலை கொண்டு பாதிப்பை ஏற்படுத்துங்கள் - டிராய் தலைவர் பகிரங்க சவால்

சமூகவலைதளத்தில் தனது ஆதார் விவரத்தை வெளியிட்டு, அதை எவ்வாறு தவறாக பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டும்படி ஆர்.எஸ். ஷர்மா சவால் விடுத்துள்ளார்.