நீங்கள் தேடியது "Electronics"

இந்தியாவுக்கு 5.5 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் - எல்.ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்
13 May 2021 8:33 AM GMT

இந்தியாவுக்கு 5.5 மில்லியன் டாலர் நிதி வழங்கப்படும் - எல்.ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள இந்தியாவுக்கு 5 புள்ளி 5 மில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதாக எல்.ஜி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் குழும தலைவர் லீ குன் ஹீ உடல் நலக்குறைவால் உயிரிழப்பு
25 Oct 2020 11:48 AM GMT

சாம்சங் குழும தலைவர் லீ குன் ஹீ உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

தென் கொரியாவை சேர்ந்த புகழ்பெற்ற சாம்சங் மின்னனு சாதனங்கள் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ மரணம் அடைந்தார். 78 வயதான லீ குன் ஹீ, கடந்த 6 ஆண்டுகளாக உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று உயிரிழந்தார்.

முதல்முறையாக இந்தியாவிலேயே அனைத்து தொலைத் தொடர்பு தேவைகளுக்குமான சிப் செட் தயாரிப்பு
28 Dec 2018 6:40 AM GMT

முதல்முறையாக இந்தியாவிலேயே அனைத்து தொலைத் தொடர்பு தேவைகளுக்குமான சிப் செட் தயாரிப்பு

முதல்முறையாக இந்தியாவிலேயே அனைத்து தொலைத் தொடர்பு தேவைகளுக்குமான சிப் செட்டை பெங்களூரு நிறுவனம் தயாரித்துள்ளது.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் புதிய கிளை திறப்பு : குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும்
1 July 2018 12:38 PM GMT

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் புதிய கிளை திறப்பு : குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும்

பாரத் எலட்ரானிக்ஸ் நிறுவனம் திருப்பூர் காங்கேயம் சாலையில் தனது 20வது கிளையை திறந்தது.