பாரத் எலெக்ட்ரானிக்ஸ் புதிய கிளை திறப்பு : குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும்

பாரத் எலட்ரானிக்ஸ் நிறுவனம் திருப்பூர் காங்கேயம் சாலையில் தனது 20வது கிளையை திறந்தது.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் புதிய கிளை திறப்பு : குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும்
x
பாரத் எலட்ரானிக்ஸ் நிறுவனம் திருப்பூர் காங்கேயம் சாலையில் தனது 20வது கிளையை திறந்தது. குறைந்த விலையில் தரமான மின்னணு பொருட்களை பொதுமக்களுக்கு கொடுப்பதே தங்களது நோக்கம் என்று அதன் உரிமையாளர் அருண் கார்த்திக் தெரிவித்துள்ளார். கிளை திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு  சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்