கொரோனா தொற்றுடன் ரயிலில் பயணித்த எம்.பி - ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியில் இருந்து இடை நீக்கம்

இங்கிலாந்து நாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் மார்கரெட் ஃபெரியர் கொரோனா பாதிப்புடன் லண்டனில் இருந்து ஸ்காட்லாந்தக்கு ரயிலில் பயணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.

Update: 2020-10-03 03:48 GMT
இங்கிலாந்து நாட்டில்,  நாடாளுமன்ற உறுப்பினர் மார்கரெட் ஃபெரியர்  கொரோனா பாதிப்புடன் லண்டனில் இருந்து ஸ்காட்லாந்தக்கு ரயிலில் பயணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,. இதனைத்தொடர்ந்து அவர் தனது பதவியை  ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது,.  கொரோனா பாதிப்புடன்  நாடாளுமன்ற கூட்டத்தில் பேசியதையும் ஒப்புக்கொண்டுள்ள மார்கரெட் ஃபெரியர்,   தன்னுடைய செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்,. இதனைத்தொடர்ந்து அவர்  ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்