கொரிய பாப் இசைக்குழுவான பிடிஎஸ்சுக்கு விருது

கொரியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் குழுவான பிடிஎஸ்சு அமெரிக்காவின் உயரியதாக கருதப்படும், பில்போர்ட் விருதுகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Update: 2020-09-01 04:45 GMT
கொரியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் குழுவான பிடிஎஸ்சு அமெரிக்காவின் உயரியதாக கருதப்படும், பில்போர்ட் விருதுகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த குழு இயக்கிய இசையமைத்து நடனமாடிய டைனமைட் என்ற இசை ஆல்பல் உலகம் முழுவதும் சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு கங்கம் ஸ்டைல் பாப் பாடலுக்கு இந்த விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்