வாரன் பஃபெட்டுக்கு கேக் தயாரித்த பில்கேட்ஸ்
பங்குச்சந்தை சக்கரவர்த்தி என அழைக்கப்படும் வாரன் பஃபெட் தனது 90வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.;
பங்குச்சந்தை சக்கரவர்த்தி என அழைக்கப்படும் வாரன் பஃபெட் தனது 90வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கேக் தயாரிக்கும் வீடியோ ஒன்றை பில்கேட்ஸ் வெளியிட்டுள்ளார்.