இங்கிலாந்தில் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு உற்சாக நடனம்...

இங்கிலாந்தில் அந்நாட்டை சேர்ந்த சிலர், சமூக இடைவெளியுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

Update: 2020-05-11 03:08 GMT
இங்கிலாந்தில் அந்நாட்டை சேர்ந்த சிலர்,  சமூக இடைவெளியுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதனை இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்