"கொரோனாவை எதிர்க்க சில நாடுகள் தயாராக இல்லை" - உலக சுகாதார அமைப்பு வேதனை

நேற்று ஒரே நாளில் மட்டும் 33 நாடுகளை சேர்ந்த இரண்டாயிரத்து 55 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.;

Update: 2020-03-06 09:30 GMT
நேற்று ஒரே நாளில் மட்டும்  33 நாடுகளை சேர்ந்த இரண்டாயிரத்து 55 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. இது பலவீனமான சுகாதார அமைப்புகளை கொண்ட நாடுகளின் நிலையை வெட்டவெளிச்சமாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனாவை எதிர்கொள்ள முழு அரசாங்க ஒத்துழைப்பு அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்