கொரோனா பலி எண்ணிக்கை 2,663 ஆக உயர்வு - நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 71 பேர் பலி

சீனாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 663 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-02-25 03:42 GMT
சீனாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 663 ஆக உயர்ந்துள்ளது. 77 ஆயிரத்து 658 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 71 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  கடந்த இரண்டு வாரங்களில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் இதுவே குறைவு.  சீன அரசின் நோய் தடுப்பு நடவடிக்கையால், சீனாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்