கொரோனா அச்சம் - சீனாவில் வெறிச்சோடிய சாலைகள்
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் உகான் நகரம் மக்கள் அனைவரும், வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.;
உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் உகான் நகரம் உலக புகழ் பெற்றுள்ளது. நோய் அச்சம் காரணமாக மக்கள் அனைவரும், வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றனர். டோர் டெலிவிரி வாகனங்கள் மட்டுமே சாலையில் உலா வருகின்றன.