சென்னையில் நிலம் வாங்கித் தருவதாக மெகா மோசடி

Update: 2025-12-12 16:15 GMT

நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 8கோடி மோசடி- தலைமறைவாக இருந்தவர் கைது

பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி தருவதாகவும், புதிய தொழில் தொடங்கி அதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சுமார் ரூபாய். 8.20 கோடி மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரிடம் இந்த ஆசை வாரத்தைகளை கூறி ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட வெங்கேடசன் அளித்த புகாரின் பேரில் கடலூரில் தலைமறைவாக இருந்த தங்கவேலுவை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்