"செலட் டாக்" மராத்தான் பனிச்சறுக்கு போட்டி - முதலிடத்தை பிடித்த ரயான் ரெடிங்டன்

அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் துவங்கிய 36 வது John Beargrease Sled Dog Marathon போட்டியில், அலாஸ்காவை சேர்ந்த ரயான் ரெடிங்டன், முதல் பரிசை தட்டிச் சென்றார்.;

Update: 2020-01-29 10:57 GMT
அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் துவங்கிய 36 வது John Beargrease Sled Dog Marathon போட்டியில், அலாஸ்காவை சேர்ந்த ரயான் ரெடிங்டன், முதல் பரிசை தட்டிச் சென்றார். கெய்த் அய்லி இரண்டாம் இடத்தையும், ரயான் ஆன்டர்சன் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்