நீங்கள் தேடியது "america marathon game"

செலட் டாக் மராத்தான் பனிச்சறுக்கு போட்டி - முதலிடத்தை பிடித்த ரயான் ரெடிங்டன்
29 Jan 2020 4:27 PM IST

"செலட் டாக்" மராத்தான் பனிச்சறுக்கு போட்டி - முதலிடத்தை பிடித்த ரயான் ரெடிங்டன்

அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் துவங்கிய 36 வது John Beargrease Sled Dog Marathon போட்டியில், அலாஸ்காவை சேர்ந்த ரயான் ரெடிங்டன், முதல் பரிசை தட்டிச் சென்றார்.