மலேசியாவில் விபத்தில் சிக்கிய முன்னணி பேட்மிண்டன் வீரர்...

மலேசியாவில் ஜப்பான் பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளை எற்றி வந்த பேருந்து பயங்கர விபத்தில் சிக்கியது.;

Update: 2020-01-13 13:57 GMT
மலேசியாவில் ஜப்பான் பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளை எற்றி வந்த பேருந்து பயங்கர விபத்தில் சிக்கியது. இதில் பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் உலகின் முதல் நிலை வீரர் momota வுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்