ஈரான் படைத்தளபதி கொல்லப்பட்டதற்கு கண்டனம் : அமெரிக்காவை கண்டித்து இஸ்லாமிய மக்கள் போராட்டம்

அமெரிக்க படையால் ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவில் போராட்டம் நடைபெற்றது.;

Update: 2020-01-11 04:49 GMT
அமெரிக்க படையால் ஈரான்  படைத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவில் போராட்டம் நடைபெற்றது. இஸ்லாமியர்கள் சார்பில் நடத்தப்பட்ட  இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் சுலைமானியின் பேனர்களுடன் கலந்து கொண்டு, அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்