நீங்கள் தேடியது "Iran Attack"

ஈரான் படைத்தளபதி கொல்லப்பட்டதற்கு கண்டனம் : அமெரிக்காவை கண்டித்து இஸ்லாமிய மக்கள் போராட்டம்
11 Jan 2020 4:49 AM GMT

ஈரான் படைத்தளபதி கொல்லப்பட்டதற்கு கண்டனம் : அமெரிக்காவை கண்டித்து இஸ்லாமிய மக்கள் போராட்டம்

அமெரிக்க படையால் ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவில் போராட்டம் நடைபெற்றது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க ஈரான் அமைச்சருக்கு அமெரிக்க விசா வழங்க மறுப்பு
7 Jan 2020 8:30 AM GMT

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க ஈரான் அமைச்சருக்கு அமெரிக்க விசா வழங்க மறுப்பு

ஈரானின் முக்கிய தளபதியாக கருதப்பட்ட சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உறவு மோசமடைந்த வருகிறது.