செனட் கட்டிடம் மீது விழிப்புணர்வு படம் திரையிடல்

புவி வெப்ப மயமாதலை தடுக்க வலியுறுத்தி, ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள செனட் கட்டிடத்தின் மீது விழப்புணர்வு படம் திரையிடப்பட்டது.

Update: 2019-12-11 03:18 GMT
புவி வெப்ப மயமாதலை தடுக்க வலியுறுத்தி, ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள செனட் கட்டிடத்தின் மீது விழப்புணர்வு படம் திரையிடப்பட்டது. கிரீன்பீஸ் அமைப்பு சார்பில் நடந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பருவநிலை மாற்றம் குறித்த பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்