விருது பரிந்துரை பட்டியல் வெளியீடு : சிறந்த படத்திற்கான விருதில் "ஜோக்கர்" போட்டி

'Marriage Story' என்ற ஹாலிவுட் திரைப்படம் GOLDEN GLOBE விருதுக்கு 6 பிரிவுகளில் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-10 04:16 GMT
'Marriage Story' என்ற ஹாலிவுட் திரைப்படம் GOLDEN GLOBE விருதுக்கு 6 பிரிவுகளில் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு பிறகு பிரசித்திப் பெற்ற கோல்டன் குளோப் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 'Marriage Story' திரைப்படம் 6 பிரிவுகளிலும், IRISH MAN திரைப்படம் 5 பிரிவுகளிலும் கீழ் போட்டியிட உள்ளது. சிறந்த படத்திற்கான விருதுக்கு ஜோக்கர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்